வகுப்பில் படித்துக் கொண்டிருந்த மாணவர்.., திடீரென மார்பை பற்றிக் கொண்டு சரிந்து விழுந்து மரணம்

Loading… சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவர் ஒருவர், வகுப்பிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான மத்திய பிரதேசம், சாகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ராஜா லோதி (20). இவர் மத்தியப் பிரதேச அரசுப் பணியாளர் தேர்வாணையம் (MPPSC) தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்தார். அதாவது, இந்தூரில் மாநில சிவில் சர்வீஸ் தேர்வுக்கு பயிற்சி வகுப்பில் சேர்ந்து படிப்பில் கவனம் செலுத்தி வந்தார். Loading… இந்நிலையில், வகுப்பறையில் நிமிர்ந்து உட்கார்ந்து படித்த … Continue reading வகுப்பில் படித்துக் கொண்டிருந்த மாணவர்.., திடீரென மார்பை பற்றிக் கொண்டு சரிந்து விழுந்து மரணம்